Friday, July 23, 2010

"ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் போர்க்குற்ற உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்" : உலகப்புகழ் வழக்கறிஞர்.

ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்புஇலங்கையில் கடந்த ஆண்டு 1 1/2 லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐநா வல்லுநர் குழு தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது. அதே நேரத்தில் சுடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கருப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது.அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம். அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற போர்குற்றங்கள் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்த வழக்கு நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் , ‘’ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் போர்க்குற்ற விசாரணை வழக்கில் ஆஜராகி உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்’’ என்று தெரிவித்தார் உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ.

இலங்கையில் கடந்த ஆண்டு தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடந்த போரில், இலங்கை ராணுவம் தடை செய்ய பட்ட பல ஆயுதங்களை பயன் படுத்தியது, போரின் பொது பல மனித உரிமை மீறல்கள் நடந்தேறியது, வெள்ளை கொடியுடன் சரண் அடைய வந்த விடுதலை புலிகளின் முக்கிய பிரமுகர்கள்களை சுடுகொன்றதாகவும், போரின் இறுதி நாட்களில் மட்டும் சுமார் 20000 தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர் என்ற ராஜபக்சே அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐநா வல்லுநர் குழு தொடங்கியது.
இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது. அதே நேரத்தில் சுடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கருப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது.
அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம். அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற போர்குற்றங்கள் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்த வழக்கு நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் , ‘’ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் போர்க்குற்ற விசாரணை வழக்கில் ஆஜராகி உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்’’ என்று தெரிவித்தார் உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ க்காம்போ.

ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்புஇலங்கையில் கடந்த ஆண்டு 1 1/2 லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐநா வல்லுநர் குழு தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது. அதே நேரத்தில் சுடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கருப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது.அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம். அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற போர்குற்றங்கள் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்த வழக்கு நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் , ‘’ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் போர்க்குற்ற விசாரணை வழக்கில் ஆஜராகி உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்’’ என்று தெரிவித்தார் உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ.

இலங்கையில் கடந்த ஆண்டு தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடந்த போரில், இலங்கை ராணுவம் தடை செய்ய பட்ட பல ஆயுதங்களை பயன் படுத்தியது, போரின் பொது பல மனித உரிமை மீறல்கள் நடந்தேறியது, வெள்ளை கொடியுடன் சரண் அடைய வந்த விடுதலை புலிகளின் முக்கிய பிரமுகர்கள்களை சுடுகொன்றதாகவும், போரின் இறுதி நாட்களில் மட்டும் சுமார் 20000 தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர் என்ற ராஜபக்சே அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐநா வல்லுநர் குழு தொடங்கியது.

இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது. அதே நேரத்தில் சுடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கருப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது.

அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம். அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற போர்குற்றங்கள் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்த வழக்கு நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் , ‘’ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் போர்க்குற்ற விசாரணை வழக்கில் ஆஜராகி உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்’’ என்று தெரிவித்தார் உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ.

No comments:

Post a Comment