Tuesday, August 31, 2010

மத சார்பற்ற அரசு

இந்திய கடலோரப்படைக்கு வ்ழங்கப்பட்டுள்ள புதியஹெலிகாப்டரை அதன் அதிகாரிகள் இந்து முறைப்படி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத சார்பற்ற அரசு என்று பீய்த்திக்கொள்ளும் இந்திய அரசு இதற்கு பதில் சொல்லுமா? எவ்வளவு பெரிய மூடநம்பிக்கையான செயல் இது. ஏண்டா, ஹெலிகாப்டர்ல இத்தன ஸ்பார்ட்ஸ் இருக்கும்போது இந்தஎலும்மிச்சம்பழத்லையாட பறக்கப்போகுது


No comments:

Post a Comment